பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தவர்களுக்கு அ.தி.மு.க.,வினர் நிவாரண உதவி

Added : செப் 14, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய பொதுமக்களுக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப் பட்டது.

கள்ளக்குறிச்சியில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டவர்களுக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., சார்பில் அரிசி, மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட ரூ.2000 மதிப்பிலான நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சண்முக மகாலில் நடந்த நிகழ்ச்சியில் 50 பேர்களுக்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் நிவாரண உதவிப்பொருட்களை வழங்கினார். மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் செல்வராஜ், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் குட்டி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X