பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு ஓவர்சியர் சங்க விழா

Added : செப் 14, 2020
Share
Advertisement

திண்டிவனம்; வானூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், தமிழ்நாடு ஓவர்சியர் சங்கத்தின் 82வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி, ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மாநில தலைவர் டாக்டர் நடராஜன் சங்க கொடியேற்றி வைத்து, ஊழியர்களுக்கு இனிப்புக்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், அலுவலக ஊழியர்கள் விஜயக்குமார், திருக்குமரன், சுரேஷ், பாஸ்கரன், அப்பண்டராஜ், குரு, முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X