பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்7,888 பேருக்கு கொரோனா

Added : செப் 14, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

சுகாதார துறை செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 126 பேருக்கும், வெளிமாவட்டத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,888 ஆக உயர்ந்தது. இதில் 6,891 பேர் குணமடைந்தனர். 87 பேர் இறந்தனர். மீதமுள்ள 910 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X