சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டியில் போலீசார் அதிரடி சாராய வேட்டை

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டியில் போலீசார் நடத்திய அதிரடி சாராய வேட்டையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டியில் கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் மற்றும் 7க் கும் மேற்பட்ட போலீசார் வீரபாண்டி மலைப்பகுதிகளில்அதிரடி சோதனை நடத்தினர்.இதில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதுகண்டறியப்பட்டு, 1,500 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.ஊறல் போட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X