சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறந்த துக்கம்: கணவர் தற்கொலை

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 மனைவி இறந்த துக்கம்: கணவர் தற்கொலை

திண்டிவனம்; திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த பா.ம.க., தொண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம், பூதேரி பகுதி வடக்கு தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் விமல்,32; காய்கறி வியாபாரி . பா.ம.க., தொண்டர். இவரது மனைவி , கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். அதில் இருந்து, விமல் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார்.மனைவி இறந்த துக்கத்தில் நேற்று அவர், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-செப்-202017:46:49 IST Report Abuse
இந்தியன் kumar தற் கொலை எதட்கும் தீர்வல்ல
Rate this:
Cancel
14-செப்-202012:05:43 IST Report Abuse
ஆரூர் ரங் எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்விட்டாளேன்னு😃 சந்தோஷப்படும் ஆட்கள் உள்ள உலகத்தில் இப்படியும் ஒரு பிறவியா ?
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை சூரியா சொல்லிட்டார். இனிமே யாருமே கல்யாணம் செய்து கொள்ள கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X