இந்தியா

மகள் மாயம்: தந்தை புகார்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.நெட்டப்பாக்கம் அடுத்த சூரமங்கலம் ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் குமார், 50, இவரது மகள் சரண்யா, 25, இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.கடந்த 1ம் தேதி காலை பணிக்கு சென்றவர் இரவு 8.௦௦ மணி வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தை 2699426 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X