போக்சோவில் இளைஞர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ'வில் இளைஞர் கைது

Added : செப் 14, 2020
Share
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் அருகே, புத்தளி கிராமத்தில் வசிக்கும், 7 வயது சிறுமியை, அதே பகுதி சங்கர் மகன் ரஞ்சித், 22, என்ற இளைஞர், மூன்று நாட்களுக்கு முன், பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். மாகரல் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில், ரஞ்சித்தை நேற்று கைது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் அருகே, புத்தளி கிராமத்தில் வசிக்கும், 7 வயது சிறுமியை, அதே பகுதி சங்கர் மகன் ரஞ்சித், 22, என்ற இளைஞர், மூன்று நாட்களுக்கு முன், பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். மாகரல் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில், ரஞ்சித்தை நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X