இந்தியா

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; திருமண ஏக்கத்தில் வாலிபர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மடுகரை வி.எஸ். நகர் நான்காவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாயுமானவன் மகன் ஹேமநாதன், 24. இவர் டிப்ளமோ படித்துவிட்டு, தச்சு தொழில் செய்து வந்தார்.ஹேமநாதன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்யாததால் மனமுடைந்த ஹேமநாதன், கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்த எலிபேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X