இந்தியா

வீராம்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுச்சேரி; வீராம்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி வீராம்பட்டினம் நாகூரார் தோட்டம், கடற்கரையோரம் நேற்று காலை 10:00 மணிக்கு, 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார், எப்படி இறந்தார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X