பொது செய்தி

இந்தியா

திருமலை பிரம்மோற்ஸவம்; 2 முதல்வர்கள் பங்கேற்பு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Tirumala Brahmotsavam, Lord Venkateswara Temple, Navaratri Brahmotsavam

திருப்பதி : திருமலையில் நடக்கவுள்ள ஏழுமலையான் பிரம்மோற்ஸவத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

திருமலையில் செப்.19ம் தேதி முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். செப். 23ம் தேதி மாலை நடக்கவுள்ள கருட சேவையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.


latest tamil news


24ம் தேதி காலை ஏழுமலையானை ஆந்திர முதல்வருடன், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் தரிசித்து நாதநீராஜன மண்டபத்தில் நடக்கும் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்கிறார்.பின் திருமலையில் கர்நாடக சத்திரம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கர்நாடக முதல்வருடன் ஆந்திர முதல்வரும் பங்கேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-செப்-202011:31:59 IST Report Abuse
Lion Drsekar சற்று விலகி இருங்கள், எல்லா இறைவனும் அனைவரையும் விட்டு எங்கோ ஓடிவிட்டார்கள் , இனிஅவரவர்கள் செய்யும் கர்மா வினை ஒன்று மட்டுமே கூடவே வருகிறது, சோசியல் டிஸ்டன்ஸ் , மாஸ்க் அணிந்து செல்லுங்கள், வந்த மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X