பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஜிம்கள் மற்றும் யோகா நிலையங்களுக்கு அனுமதி

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement
delhi, gyms, yoga centers, opens, டில்லி, யோகா நிலையங்கள், ஜிம்கள், திறப்பு

புதுடில்லி: டில்லியில் ஜிம்கள் மற்றும் யோகா நிலையங்களுக்கு இன்று ( செப்.14) முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

\கடந்த 4 மாதங்களாக கொரோனா பரவலால் தலைநகரில் உள்ள ஜிம்கள் மற்றும் யோக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று ( செப்.,14) முதல் அவற்றை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஜிம்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரச்சந்தகைள் வரும் செப். 30 வரை பரிசோதனை அடிப்படையில் மண்டலவாரியாக ஒவ்வொரு சந்தையும் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.18 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,744 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X