பொது செய்தி

தமிழ்நாடு

'ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன பிரச்னை...?'

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (142)
Share
Advertisement
ஹிந்தி_தெரியாது_போடா, Hindi, NEP2020, NEP

மதுரை : ''ஹிந்தி படிக்கிறது என்னோட ஆசை. உங்களுக்கு என்னங்க பிரச்னை,'' என, மதுரை சிறுமி கேள்வி எழுப்பும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவுகிறது.

மதுரை, எச்.எம்.எஸ்., காலனியைச் சேர்ந்த வினோத் - கவுரி தம்பதி மகளான ஜெயப்ரவி, 11; தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோ: ஹிந்தியை எதிர்ப்பவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் சொல்ல வேண்டும். என்னோட ஆசை, விருப்பம், ஹிந்தி படிக்கிறது. மத்திய அரசு, அதை இலவசமாகவும் கற்று கொடுக்க தயாராக இருக்கிறது.


latest tamil news


உங்களுக்கு என்னங்க பிரச்னை. உங்கள் மூளையை வைத்து படிக்க போறேனா... உங்கள் பணத்தை வைத்து படிக்கப் போறேனா... இல்லையே... அப்புறம் ஏன்? சினிமாத் துறையில் இருக்கிறவர்கள், 'ஹிந்தி வேண்டாம் போடா' என, 'டிரெண்டிங் டி - ஷர்ட்' போட்டிருங்கீங்க.

சினிமாவில் மட்டும் நடிங்க. உண்மையான வாழ்க்கையில் நடிக்காதீங்க. உங்க பசங்க மட்டும் எல்லா மொழியும் கற்றால் ஓ.கே., என்னை போன்றவர்கள் தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டுமா. என் கல்வி. என் உரிமை. அதை எதிர்க்க உங்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
18-செப்-202009:31:46 IST Report Abuse
B.s. Pillai studing any language is welcome. It is unfortunate that we are unable to study one more language in Tamil Nadu. All other staes teach 3 languages. Does it mean the studying of a third language has affected the learning of their mother tongue ? If so would these states continue to teach third language at the cost of their mother tongue ? But studying any language is the prerogative of the students. No political party can command that the students should learn only language X and Language Y and not any other language Z, or A, or B. Maharashtra has 3 language formula. The student is to learn English Hindi and any other language. They have not made even studying Marathi as compulsory. My son chose French, instead of Marathi. Though I was telling him to learn Marathi, he refused and ed French. So hte choice is for the students. There is no compulsion for studying Hindi. But the students Hindi, because it is easy and he/she can score better marks in 10th Exam. where the total marks is the criteria for ing your subjects in +2. the present students are well informed and intelligent than the older generation. Please allow them to study as per their dreams and choices. No political party has any right to say that the students should study only particular language and be totally ignorant of other languages. It is like forcing the public that they should only eat vegetarian food and not at all eat meat. can anyone agree for this ?
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) தமிழ்நாட்டில் உருது மொழியையும்... அப்புறம் இந்த மதமாற்றிகளுக்கு என்று ஒரு பிரத்தியேக மொழி (அதாங்க.. அல்லேலூயா...) இருக்கே... அந்த மொழிகளை திணித்தால் எந்த குற்றமும் இல்லை... ஹிந்தி மட்டும் இலவசமாக வந்துவிடக்கூடாது... தமிழ்நாட்டை அவ்வளவு ஈஸியா உருப்பட விட்டுருவோமா...
Rate this:
Cancel
samuel - chennai,இந்தியா
16-செப்-202012:25:42 IST Report Abuse
samuel இந்தியை படிப்பதற்கு எங்குமே தடையில்லை. இந்தியை புகுத்துவதையே எதிர்க்க வேண்டியுள்ளது. சென்னை திநகரில் ஹிந்தி பிரச்சார சபாவை யாரும் எதிர்க்கவில்லை அல்லது தடுக்கவில்லை. அது பல ஆண்டுகளாகவே இயங்கி கொண்டுதான் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X