பொது செய்தி

இந்தியா

கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
kolkatta, metro tain servivces, start, கொல்கத்தா, மெட்ரோ, ரயில்,சேவை, துவக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று ( செப்.,14) பயணிகள் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக நகரில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செப்.,14 முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்கியுள்ளது. இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இ-பாஸ் மற்றும் ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


latest tamil news



10 நிமிட இடைவெளியில் மொத்தம் 55 ரயில்கள் இருபுறமும் செயல்படும். கிழக்கு மேற்கு மார்க்கத்தில் மொத்தம் 36 ஜோடி ரயில்கள் ஓடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வன்று 1,648 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். கொல்கத்தா மெட்ரோ 74 ரயில்களை மாணவர்களுக்காக இயக்கியது. வார நாட்களில் கொல்கத்தா மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் சுமார் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
14-செப்-202009:52:50 IST Report Abuse
மூல பத்திரம் வாழ்த்துக்கள் வங்காளி உறவுகளே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X