பொது செய்தி

இந்தியா

மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி

Added : செப் 14, 2020
Share
Advertisement
 மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, முழு உடல் பரிசோதனைக்காக, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 55, கடந்த மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். பின் குணமடைந்த அவர், சில நாட்களில், கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைகளுக்காக, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக., 18ல் அனுமதிக்கப்பட்டு, 31ம் தேதி வீடு திரும்பினார்.

இதற்கிடையே, பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், இன்று தொடங்க உள்ளது. இதனால், முழு உடல் பரிசோதனைகளுக்கான, எய்ம்ஸ் மருத்துவமனையில், நேற்று முன்தினம் அவர் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X