சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக வீடுகளில் கோலம்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி : புதிய கல்வி கொள்கைக்கு எதிராக வீடுகளில் கோலமிடும்படி மாணவிகளுக்கு உத்தரவிட்ட தனியார் பள்ளி மீது போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. திருநெல்வேலியில் செயல்படும் லயோலா கான்வென்ட் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் 'வாட்ஸ்ஆப்'பில் தகவல் அனுப்பியிருந்தார். அதில் மத்திய

திருநெல்வேலி : புதிய கல்வி கொள்கைக்கு எதிராக வீடுகளில் கோலமிடும்படி மாணவிகளுக்கு உத்தரவிட்ட தனியார் பள்ளி மீது போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் செயல்படும் லயோலா கான்வென்ட் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் 'வாட்ஸ்ஆப்'பில் தகவல் அனுப்பியிருந்தார். அதில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வீடுகள் தோறும் கோலமிடும்படியும், கோல படத்தை அனுப்பும்படியும் கூறியுள்ளார்.இதுகுறித்து ஒரு மாணவியின் தந்தை, சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விளக்கம் கேட்டும் அவர் முறையாக பதிலளிக்கவில்லை. இதுகுறித்து ஏ.பி.வி.பி., அமைப்பின் இணைச்செயலாளர் விக்னேஷ்பாபு, நேற்று கல்வித்துறையினருக்கும், மாநகர போலீஸ் துணை கமிஷனருக்கும் ஆன்லைனில் புகார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-செப்-202015:26:10 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அது உண்மையானால் அப்பள்ளியை இழுத்து மூட வேண்டும் . அப்பள்ளி பொறுப்பாளர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X