பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு: தாலியை கழற்றி கொடுத்த மாணவி

Added : செப் 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 'நீட்' தேர்வு: தாலியை கழற்றி கொடுத்த மாணவி

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில், 20 மையங்களில் நேற்று, 'நீட்' தேர்வு நடந்தது. திருமணம் ஆன வாசுதேவநல்லுாரை சேர்ந்த முத்துலட்சுமி, ஜான்ஸ் பள்ளியில் தேர்வு எழுத வந்தார்.தாலி, மெட்டி அணிந்திருந்ததால் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின் தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை கழற்றி, குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு தேர்வறைக்கு சென்றார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட கழுகுமலை மாணவி சுஜி, புஷ்பலதா பள்ளியில் தேர்வு எழுதினார். தேர்வு துவங்கிய சற்று நேரத்தில் மயக்கம் அடைந்ததால், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 மையங்களில், 7,461 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். 1,228 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Selvaperumal - kuwait,குவைத்
19-செப்-202013:38:14 IST Report Abuse
R.Selvaperumal ரெம்ப கொடுமை .....இதற்காக மட்டும்தான் கட்சிகள் போராடவேண்டும்....நீட் ஐ ...எதிர்த்து அல்ல ....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-செப்-202013:43:34 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இக்கால பெண்கள் தாலியை கழட்டி வைப்பது சகஜம் அதனால் இதில் தவறேதுமில்லை
Rate this:
Cancel
ஹிந்தி படிக்கலாம் வாங்க  DMK வேண்டாம் போடா..(குமரன் - कुमारन) இந்த காலத்து பெண்களுக்கும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களுக்கும் ரொம்ப தூரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X