பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் நேற்று 49 பேருக்கு தொற்று

Added : செப் 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 35, 32 வயது டாக்டர்கள்; 37 வயது ஆண் வங்கி பணியாளர்; 45 வயது போலீஸ்காரர்; 31 வயது ஆண் ஹெல்த் இன்ஸ்பெக்டர் உட்பட மாவட்டத்தில் நேற்று, 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,036 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X