பொது செய்தி

தமிழ்நாடு

காரிமங்கலத்தில் ரூ.2 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

காரிமங்கலம்: காரிமங்கலத்தில் நடந்த விழாவில், 881 பயனாளிகளுக்கு, 2.24 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் யூனியன், கெரகோடஹள்ளியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது. இதில், இலவச வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் என, 881 பயனாளிகளுக்கு மொத்தம், 2 கோடியே, 24 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். நிகழ்ச்சியில், காரிமங்கலம் யூனியன் சேர்மன் செல்வராஜ், பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, மீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X