பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நேற்று 67 பேருக்கு கொரோனா

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று, 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரியில், 15 பேர்; ஓசூரில், 29 பேர்; அத்திப்பள்ளியில் ஒருவர், கெலமங்கலத்தில், 3 பேர், மத்தூரில், 3 பேர், தேன்கனிக்கோட்டையில், ஒருவர் என, நேற்று மாவட்டம் முழுவதும், 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 3,174 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X