பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் 122 பேர் கொரோனாவால் பாதிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று, 122 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வேலூர் சத்துவாச்சாரி, சலவன்பேட்டை, தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, பாகாயம், காட்பாடி, விருதம்பட்டு, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, செதுவாலை ஆகிய பகுதிகளில் நேற்று, 122 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் வேலூர், குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம், 12 ஆயிரத்து, 869 ஆக உயர்ந்துள்ளது.

* ராணிப்பேட்டையில், 89, திருப்பத்தூர் மாவட்டத்தில், 84 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X