கிருஷ்ணர், ராதை வேடம்: குழந்தைகள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணர், ராதை வேடம்: குழந்தைகள் அசத்தல்

Added : செப் 14, 2020
Share

சேலம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ஏராளமான குழந்தைகள், கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்தனர். சேலம் மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்கம், வடகலை சம்பிரதாய பஜனை மடம் இணைந்து, எஸ்.எம்.எஸ்., சேவா மந்திரில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை, நேற்று கொண்டாடின. கிருஷ்ண பிருந்தாவன கோலட்ட குழுவினர், கிருஷ்ணர் பாடல்களுக்கு கோலட்டம், கும்மியாட்டம் ஆடினர். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கிருஷ்ணர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X