கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் தருவது தற்கொலையை ஊக்குவிக்கும்: உயர்நீதிமன்றம் கருத்து

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
தற்கொலை, நிவாரணம், சென்னைஉயர்நீதிமன்றம், நீட்தேர்வு, உயர்நீதிமன்றம், ஐகோர்ட், சென்னைஐகோர்ட், வழக்கறிஞர்,

சென்னை: நீட் தேர்வினால், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது, தற்கொலையை ஊக்குவிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தற்கொலைகளை தடுக்கும் உத்தரவை அரசு சரியாக செயல்படுத்தவில்லை எனக்கூறி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.


latest tamil news


இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும். அரசியல் கட்சிகள், நிதி மற்றும் அரசு வேலை வழங்குவதாக கூறுவதும் ஊக்குவிப்பது போல் உள்ளது. இதனால் கட்சிகள் அதனை நிறுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
15-செப்-202010:35:20 IST Report Abuse
Jayvee இது எடப்பாடிக்கும் சுடலைக்கு நடக்கும் வாக்கு வங்கி போர்...அரசு வேலை வேணும், பண உதவி வேணும். எங்களை கேட்காமல் பிண பரிசோதனை ஏன் செய்தீர்கள்? இந்த மாணவன் பெற்றோர் தான் கொலை குற்றவாளி
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-செப்-202021:07:28 IST Report Abuse
sankaranarayanan மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும். அரசியல் கட்சிகள், நிதி மற்றும் அரசு வேலை வழங்குவதாக கூறுவதும் ஊக்குவிப்பது போல் உள்ளது. இதனால் கட்சிகள் அதனை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதுவரை அரசு சார்பில் (மக்களால்) கொடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையேல் கொடுத்தவரிடமிருந்து வசூலிக்க வேண்டும். நாம் கொடுக்கும் - உழைத்து கொடுத்த வரிப்பணம். இவர்கள் இந்த தற்கொலையை ஊக்கிவிப்பது போலத்தான் உள்ளது. மேலும் வேலை கிடைக்காமல் படித்து விட்டு திண்டாடும் இளைஞர்களை விட்டுவிட்டு, தற்கொலை செய்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை கொடுப்பது, - அதைவிட கொடுமையிலும் ஒரு கொடுமை. இதை தடுத்து நிறுத்த வேண்டும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-செப்-202021:00:11 IST Report Abuse
RajanRajan ஆமாம் சாமிகளா ரொம்ப தெளிவா சொல்லி போட்டீங்க. திராவிட பிண அரசியல் வித்தை என்றால் அது இது தான் சாமி காலங்காலமாய் நிவாரணம் என்ற பெயரில் அரங்கேறி கொண்டிருக்கிறது உதயகுமார் சார்ந்த அந்த டாக்டர் பட்டம் வரை இப்படித்தான் சாமியோவ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X