பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கால நிவாரணம்: 150 பெண்களுக்கு வழங்கல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: மாவட்ட சபர்மதி பெண்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கணவனால் கைவிடப்பட்ட, விதவையர் மற்றும் ?ஹச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட, 150 பெண்களுக்கு கெரோனா கால நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது. சங்கத் தலைவர் கீதாஞ்சலி அமல்ராணி தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த சேவை மைய பொறுப்பாளர் வித்யா ஆகியோர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக, அனைத்து பெண்களுக்கும், உடல் வெப்பநிலை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சமூக இடைவெளியில் பெண்கள் அமர்த்தப்பட்டு, நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. மாநில வழி நடத்துனர் ஜெய்கணேஷ், மண்டல திட்ட மேலாளர் ரத்தினகிரி, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X