சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, சாலையை கடந்து செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, விவசாயி இறந்தார். பள்ளிபாளையம் அருகே, சீராம்பாளையம் மணியகாரர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர், 82, இவர் விவசாயி. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அவரது வீட்டிலிருந்து, சாலையை கடந்து செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை இறந்தார். பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X