ஆபத்தை உணராமல் ஆற்றில் குதிக்கும் சிறுவர்களுக்கு ஆபத்து| Dinamalar

ஆபத்தை உணராமல் ஆற்றில் குதிக்கும் சிறுவர்களுக்கு ஆபத்து

Added : செப் 14, 2020
Share

பள்ளிபாளையம்: காவிரி ஆற்றுப்பகுதியில், ஆபத்தான இடத்தில் விதிமீறி சிறுவர்கள் குளித்து வருவதால், எச்சரிக்கை பலகை வைத்தும் பயனில்லாமல் போய் விட்டது. பள்ளிபாளையம் அடுத்த, காவிரி ஆற்றுப்பகுதி மிகவும் ஆழமான, ஆபத்தான பகுதியாக உள்ளது. இங்கு குளிக்கும் போது பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதுகாப்பாக துணி துவைக்கவும், குளிப்பதற்கும் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X