பொது செய்தி

தமிழ்நாடு

மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் நடவு பணி தீவிரம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்தில், கிணற்று நீர் பாசனத்தில் நெல் நடவு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதால், நெல் நடவு பணிக்கு, டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணி முடிந்தது. வயலில் நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X