பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி படுகையில் மரக்கன்றுகள் பராமரிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் காவிரி படுகையில், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிப்பு செய்யும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து கருப்பத்தூரில் உள்ள காவிரி படுகையில், 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பஞ்சாயத்து நிர்வாகம் மூலம், 100 நாள் தொழிலாளர்கள் உதவியுடன், மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடந்தது. மரக்கன்றுகளை சுற்றி தடுப்புகள் வலுப்படுத்தல், தண்ணீர் ஊற்றுதல் ஆகிய பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X