சாக்கடை பாலத்தை சீரமைக்க வேண்டும்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கரூர்: சாக்கடை பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் வெங்கடேஷ் நகரில், சாலையின் குறுக்கே, சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் சிறுபாலம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, பாலத்தின் மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் பூச்சு சேதம் அடைந்துள்ளது. இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவு நேரத்தில் நடந்து செல்கிறவர்கள் கூட, காயம் அடைகின்றனர். இதனால், சிறுபாலத்தின் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X