நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்: ராகுல்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்., எம்.பி., ராகுல், ‛பிரதமர் மோடி மயில்கள் வளர்ப்பதில் பிஸியாக இருப்பதால், மக்கள் தங்களை தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக' விமர்சித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலால்
Rahul, PM_Modi, Busy, Peacock, SaveYourOwnLife, ராகுல், பிரதமர், மோடி, பிஸி, மயில்கள்

புதுடில்லி: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்., எம்.பி., ராகுல், ‛பிரதமர் மோடி மயில்கள் வளர்ப்பதில் பிஸியாக இருப்பதால், மக்கள் தங்களை தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக' விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்தும், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்தும் காங்., எம்பி., ராகுல் தொடர்ந்து விமர்சித்து வந்தார். சமீபத்தில், பிரதமர் மோடி திட்டமிடப்படாமல் ஊரடங்கை அறிவித்ததால் 5 லட்சம் பேர் வேலை இழந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது குறித்து டுவிட்டரில் ராகுல் பதிவிட்டதாவது: இந்த வாரம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிடும், 10 லட்சம் பேராவது சிகிச்சையில் இருப்பர். தனிமனிதரின் ஈகோவை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கொரோனவை பரவச் செய்து விட்டது. மோடி அரசு தன்னிறைவு பெற்றதாக கூறுகிறது. ஆனால், மக்கள் தம்மை தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளனர். ஏனெனில் பிரதமர் மயில்கள் வளர்ப்பதில் பிஸியாக இருக்கிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
15-செப்-202010:33:53 IST Report Abuse
Jayvee ஐயா தயவுசெய்து இந்த ...மட்டும் காட்டாதீங்க..
Rate this:
Cancel
kannan rajagopalan - Chennai,இந்தியா
14-செப்-202021:37:38 IST Report Abuse
kannan rajagopalan காப்பாற்றிக்கொள். வாழ்த்துக்கள் . தினமும் இதுபோல வயிறு குலுங்க சிரிக்க வை. ஆட்சியில் இல்லை பிழைத்துவிட்டோம் என்று இறைவனுக்கு நன்றி சொல். இறைவன் அருள் உங்களை ஓரம் கட்டி வைத்துள்ளது. விடுமுறையை அனுபவி .
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-செப்-202020:57:00 IST Report Abuse
RajanRajan நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்: ராகுல். இதை தானே பப்பு அத்தனை இந்தியர்களும் உங்க ஆட்சி காலத்திலே பண்ணி கொண்டிருந்தோம். நீ வேற இப்போ போயி அந்த கன்றாவிகளை ஞாபக படுத்தாதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X