பொது செய்தி

இந்தியா

எந்த மொழியையும், திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது: துணை ஜனாதிபதி

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
மொழி, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு,  language, vicepresident, venkiah naidu,

புதுடில்லி: எந்த மொழியையும் எதிர்க்கவோ, திணிக்கவோ கூடாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹிந்தி தினம் 2020 ஐ முன்னிட்டு நடந்த கருத்தரங்கில், வீடியோ கான்பரன்சிங் முறையில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு பேசியதாவது: நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாற்றை கொண்டுள்ளது. நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். தென் இந்திய ஹிந்தி பிரசார சபையை மஹாத்மா காந்தி, 1918 ம் ஆண்டு ஏற்படுத்தினார். ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று நிறைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும். எந்த மொழியையும் திணக்கவும் கூடாது. எதிர்க்கவும் கூடாது.


latest tamil news


மக்களிடம் நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, ஹிந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஹிந்தி கற்க வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தமிழ், கன்னடம் தெலுங்கு போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
15-செப்-202012:43:22 IST Report Abuse
Lawrence Ron திணிப்பது நீ எதிர்ப்பது நான் ..திணிப்பதை நிறுத்து நான் எதிர்ப்பத நிறுத்துகிறேன்
Rate this:
Cancel
14-செப்-202022:44:03 IST Report Abuse
ஆப்பு தெலுங்கு கற்றுக்கொள்வதை விட இந்தி கற்றுக்கொள்வது சுலபம். வத வதன்னு நாலு கா, நாலு பா, நாலு டா ந்னு உயிர் போயிடும். தவிர மூணு நாலு எழுத்துக்களைக் கலந்து ஒரு எழுத்து உருவாக்கி படிப்பதற்குள் தாவு தீந்துரும்.
Rate this:
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
14-செப்-202022:18:24 IST Report Abuse
அப்பாவி பேச்செல்லாம் பெரிய நியாஸ்தான் மாதிரி தான் இருக்கும். ஆனால் செய்யலேலாம் படு மட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X