சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மஞ்சூரில் கள்ள நோட்டு பறிமுதல்: தந்தை, மகன் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஊட்டி : நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது, அதில் ரூ.12,500 மதிப்பு கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த சுப்ரமணி மற்றும் மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் தந்தை, மகன் என தெரியவந்தது. காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X