பொது செய்தி

இந்தியா

பாம்பன் பாலத்தின் புதிய வீடியோ: சமூக வலைதளங்களில் வைரல்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Piyus goyals, Pamban bridge, train

புதுடில்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் வெளியிட்ட புதிய பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நுாற்றாண்டு கண்ட பாம்பன் ரயில் பாலம் பலவீனமாகி வருவதால், மத்திய அரசு ரூ.250 கோடியில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க முடிவு செய்தது. பிரதமர் மோடி பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க, 2019 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார். தற்போது கடலில் பாலத்திற்கு புதிய துாண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.


latest tamil newsஇந்நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மாதிரி வீடியோவை, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாலத்தில் ரயில் செல்வது, லிப்ட் டெக்னாலஜியில் தூக்குப் பாலம் இயங்குவது, கப்பல் சென்ற பின் மீண்டும் கீழிறக்கப்பட்டு ரயில் செல்வது ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
16-செப்-202009:15:15 IST Report Abuse
 Muruga Vel ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் சர்வ சகஜம் ..இதை விட பெரிய பாலங்கள் ..பெரிய கப்பல்களை கடக்க உதவும் ..
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-202008:18:54 IST Report Abuse
SAPERE AUDE நல்லதோர் முயற்சி. ஆனால் அந்த பழய பாஸ்க்யூல் முறையில் (bascule bridge) ஷெர்ஸர் உருளையில் (Scherzer" rolling lift)  இயங்கும் திறந்து மூடும் பாலத்தின் அழகு இல்லை. பழைய ரயில் பாலம் 105 வருஷங்களுக்கு நல்ல முறையில் உழைத்தது அந்தக்கால பொறியாளர் களின் திறமையை காட்டுகிறது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202003:54:28 IST Report Abuse
J.V. Iyer அருமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X