ராணுவ வீரர் மீது நடவடிக்கை

Added : செப் 14, 2020
Share
Advertisement



ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பாண்டிபோரா மாவட்டத்தில் பணியாற்றும், ராணுவ வீரர் ஒருவர், ௨௦ வயதிற்குட்பட்ட இளம்பெண் மற்றும் ஒரு சிறுமியுடன், நேற்று முன்தினம், ஸ்ரீநகரில் இருந்து, விமானத்தில் டில்லி செல்ல முயன்றார். சொந்த விருப்பத்தில், ராணுவ வீரருடன் செல்வதாக, அந்த பெண் கூறினார். அவர்களை தடுத்த போலீசார், இளம்பெண், சிறுமியை அவர்கள் வீட்டில் சேர்த்தனர். பணியிடத்தில், சொந்த விருப்பங்களை நிறைவேற்ற முயன்ற, ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X