சிறுவனின் 36 மணி நேர போராட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement



டில்லி: டில்லியில், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால், சுய நினைவிழந்த, 16 வயது சிறுவன், இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதய துடிப்பு நின்று போயிருந்த நிலையில், டாக்டர்கள் உடனடியாக, 'கார்டியோ பல்மொனரி' சிகிச்சை அளித்தனர். இதனால், 36 மணி நேரத்திற்கு பின், சிறுவனின் இதயம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து, உயிர் பிழைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X