டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Manish Sisodia , Testing, Covid Positive

புதுடில்லி: டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

டில்லி ஆம் ஆத்மிகட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில தினங்களாக எனக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து வழக்கமான பணிக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
14-செப்-202021:01:11 IST Report Abuse
sundarsvpr அமைச்சர் சந்தேக அறிகுறி தனிமைப்படுத்திக் கொண்டார். நல்லது. இந்த தற்காப்பு நடவடிக்கை ஏன் குடிமகன்கள் செய்வதில்லை. போதிய விழிப்புஉணர்வு இல்லையா அல்லது அரசு வசம் போதிய உபகரணம் உதவியாளர்கள் இல்லையா? அரசின் அணுகுமுறையில் குறைபாடா? பாதிப்பு குறையாமை என்ன காரணம்? பாதிப்பு ஏறவில்லை என்பது ஒரு நல்ல முன்னெற்றம்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
14-செப்-202020:27:54 IST Report Abuse
Nagarajan D தற்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது, கொரோனா இந்தியாவை விட்டு சீக்கிரம் ஓடி விடும்... கொரோனவே அஞ்சும் வகையில் ஒரு கொடிய கூட்டம் தான் இவன் கூட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X