நிர்மலா பற்றி திரிணாமுல் காங்., எம்.பி., தனிப்பட்ட விமர்சனம்: மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: பார்லி மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்த திரிணாமுல் காங்., எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ., வலியுறுத்தியது.



latest tamil news


லோக்சபாவில் இன்று (செப்.,14) நடந்த மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித்துறை கட்டுப்பாட்டு திருத்த சட்டத்தை பற்றி பேசினார். இதை எதிர்த்து திரிணாமுல் காங்., எம்.பி., சவுகதா ராய், நிர்மலா குறித்து பேசினார். நாட்டின் பொருளாதார நிலை அமைச்சரின் கவலைகளை கூட்டியுள்ளது என்று தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார்.


latest tamil news



இதையடுத்து பா.ஜ., எம்.பி., க்கள், இந்த பேச்சு நிர்மலா சீதாராமன் மீதான தனிநபர் விமர்சனம் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சலும் குழப்பமும் நிலவியது. பல உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபா நாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அமைச்சர் நிர்மலாவை விமர்சனம் செய்ததற்காக சவகதா ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பார்லி விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-செப்-202020:31:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni மமதாஜீ நீ எப்படி செயிச்சீங்கன்னு தெரியும் தாயி நீக்கிகல்லாம் பிராட்டுக்கூட்டங்களேதான் உங்களுக்கெல்லாம் நீதிநேர்மை ஒன்ருமில்லே பிடிக்காத வார்த்தைகள்
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
15-செப்-202010:32:41 IST Report Abuse
Jayvee தமிழகத்தில் ஒரு பரட்டை தலையன் சொன்னால் அசிங்கம், அவன் நீதித்துறையில் இருந்தவன், அவனே தரம் தாழ்ந்துதான் பேசினான்.. இதுதான் தமிழக .....மான்களின் நிலை..
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
14-செப்-202023:00:06 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே வங்கதேசத்து கள்ள பசங்க ஓட்டுக்களை வாங்கி வென்ற இவனுங்களுக்கு இவ்வளவு கொழுப்பு பாருங்கள். மேற்கு வங்கத்தை கம்யுனிஸ்டு கட்சி முப்பதாண்டுகள் ஆண்டு வறண்ட மாநிலமாக மாற்றியது. பிறகு வந்த மம்தாவும் அவரது கட்சியினரும் மேற்கு வங்கத்தை பாலைவனமாக மாற்றிவிட்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X