வெங்காய ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு உத்தரவு

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி:அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.



latest tamil news



கடந்த சில மாதங்காக அதிகளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில், இந்தியாவிலிருந்து 440 மில்லியன் டாலர் வெங்காயம் ஏற்றுமதி ஆகி உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202023:26:27 IST Report Abuse
ஆரூர் ரங் பல பகுதிகளில் கூடுதல் மழை வெள்ளத்தால் எல்லா வகை வெங்காயப் பயிர்களும் நாசமாகிவிட்டன. நவம்பர் வரை தட்டுப்பாடும் கூடுதல் விலையும் நீடிக்கலாம்.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் ஏற்றுமதி என்பது மிக தேவையான ஒன்றுதான் ஆனாலும் உள்ளூர் மார்க்கெட்டில் "பார்ம் பிரெஷ்" வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யலாமே தனக்கு மிஞ்சிதான் வியாபாரம் லாபம் எல்லாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X