பொது செய்தி

இந்தியா

உலகில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 5 வருடங்கள் ஆகலாம்: சீரம் நிறுவன தலைவர்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
world, india, corona, vaccine, 5 years, every one, to get,serum, ceo, உலகம், இந்தியா, கொரோனா, தடுப்பூசி, அனைவரும், 5 வருடங்கள், சீரம் தலைவர்

புதுடில்லி: உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 5 வருடங்கள் வரை ஆகலாம் என்று சீரம் நிறுவன தலைவர் அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

பைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர், ‛ வரும் 2024ம் ஆண்டு வரை கொரோனா தடுப்பூசிக்கு உலக அளவில் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது. உலக மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்க மருந்து நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை.

‛40 கோடிக்கும் அதிகமாக மருந்துகளை இந்தியாவுக்குள் விநியோகம் செய்ய எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி திறன இருக்கும் நிலையில் அதை நாட்டின் 140 கோடி மக்களுக்கு விநியோகிப்பதற்கான திட்டமிடலை உடனே மேற்கொள்ள வேண்டும்' இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
15-செப்-202012:22:48 IST Report Abuse
Tamilnesan தற்போதய தேவை செயல் வீரர்கள் தான்..........இது போன்ற வாய்ச்சொல் வீரர்கள் தேவை இல்லை.
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
15-செப்-202010:21:19 IST Report Abuse
sathyam இந்திய அரசோ அல்லது உலக சுகாதார நிறுவனமோ இது வரை சீரம் தடுப்பு மருந்தை அங்கீகரிக்கவில்லை . ஆனால் ஏற்கனவே சுமார் பல கோடி தடுப்பு மருந்தை உண்டாக்கி சந்தை படுத்த சீரம் அவசரம் காட்டுவது வெறும் லாப நோக்கில் , மக்கள் மேல் உள்ள அக்கறையினால் அல்ல.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
15-செப்-202007:37:04 IST Report Abuse
Allah Daniel இவருக்கு நம்ம ஊரு 5 ரூபாய் டாக்டரை பத்தி தெரியாது போல...5 ரூபாய்க்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரி செய்யவே எங்ககிட்ட ஆளு இருக்கு...இது என்ன பிசுக்கோத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X