பொது செய்தி

தமிழ்நாடு

சூர்யாவுக்கு உதயநிதி வாழ்த்து

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
BanNEET_SaveTNStudents, Surya, Udhayanidhi

சென்னை: நீட் விவகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை விமர்சித்து, நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: கல்வி உரிமை பறிபோகும்போது, கலைஞர்கள், படைப்பாளிகள் எழுப்பும் உரிமை குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
14-செப்-202023:54:43 IST Report Abuse
m.viswanathan வெட்கமே இல்லையா , என்ன இமய மலையில் ஏறி விட்டாரா , வாழ்த்து தெரிவிக்க , போங்கடா போகாத பயல்களா , பொன்னாடை போர்த்தவில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X