பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ.,யில் சேர இன்று கடைசி

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை:அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோர், இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், சென்னையில் கிண்டி, வடசென்னை, திருவான்மியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதியில், அரசின் தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன.இங்கு பயிற்சி பெறவும், தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கவும், சேர்க்கை நடக்கிறது.

இதற்கு, www.skilltraining.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.அதே போல், மாணவர்களுக்கு உதவும் வகையில், கிண்டி பயிற்சி நிலையத்தில், சேர்க்கை உதவி மையம் செயல்படுகிறது.பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவோர், இன்று மாலைக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X