ஸ்மார்ட் போன் பயன்பாடு போலீஸ் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் போன்' பயன்பாடு போலீஸ் வேண்டுகோள்

Added : செப் 14, 2020
Share
சென்னை : 'பள்ளி மாணவர்களிடம், அவசியம் இல்லாமல், ஸ்மார்ட் போன்களை தரக்கூடாது; அவற்றை பயன்படுத்தும் மாணவர்களையும், பெற்றோர் கண்காணிக்க வேண்டும்' என, போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், வீடுகளிலேயே இருக்கும் மாணவர்கள், 'டிவி' பார்ப்பது மட்டுமின்றி, பெற்றோரின், இணைய வசதியுள்ள, ஸ்மார்ட் போன்களில், பல மணி நேரம்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X