பொது செய்தி

தமிழ்நாடு

சோமாலியாவில் தவிக்கும் 10 தொழிலாளர்கள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் சோமாலியா நாட்டில் சிரமப்படுகின்றனர். இவர்களை மீட்க அரசு உதவவேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியைச் சேர்ந்த பிரபு, தொண்டியை சேர்ந்த சித்ரவேல், முள்ளிமுனையைச் விஸ்வநாதன், சேரன் உட்பட 10 பேர் சோமாலியா நாட்டில் மீன்பிடித் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். சில மாதங்களாக சம்பளம் இல்லாமல், அடிமைகளாக மன உலைச்சலுடன் உயிர்பயத்துடன் உள்ளதாக 'வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளனர்.இவ்விஷயத்தில் மத்திய,மாநில அரசு தலையீட்டு தொழிலாளர்களை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவிடம் தொழிலாளர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X