பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கடலாடி: கடலாடி பஸ் ஸ்டாண்ட் அருகே பொது சுகாதார வளாகம் சிதிலமடைந்து பூட்டிக் கிடக்கிறது.

கடலாடி யூனியன் அலுவலகம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை சார்ந்த பணிகளுக்காக 60 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வருகின்றனர்.பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை வசதி இல்லாத நிலையால் பெண்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். வயல்வெளிகளுக்கு சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். தற்போது கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், பயணிகள் அதிகளவில் வருகின்றனர். எனவே பயன்பாடில்லாதசுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X