அர்ச்சகர் கொலை: ஐந்து பேர் கைது

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement


பெங்களூரு: கர்நாடக மாநிலம், மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் துாங்கிக் கொண்டிருந்த மூன்று அர்ச்சகர்களை, ஒரு கும்பல் சமீபத்தில் கொலை செய்தது. இது தொடர்பாக, கர்நாடக போலீசார், ஐந்து பேரை நேற்று கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர். முன்னதாக இந்த கும்பலை பிடிக்கச் சென்றபோது, அவர்களுக்கும், போலீசாருக்கும் சிறிய மோதல் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
15-செப்-202009:53:58 IST Report Abuse
Ramachandran Rajagopal ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல என சுதந்திரம் அளித்ததால் இப்போது ஒருபாலின திருமணத்தை ஊக்குவிக்க கோருகின்றனர். இதற்கெல்லாம் வழக்கறிஞ்சர்கள் வாதாட தயாராக இருக்கின்றனர் அளவு கடந்த பணம் கிடைப்பதால். ஆனால் இந்திய அரசியலமைப்பில் வெளிப்படையாக சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகள் ஏழைகளுக்கு மறுக்கப்படுவதை எதிர்த்து போராட வழக்கறிஞ்சர்கள் முன் வருவதில்லை அவர்களுக்கு வருமானம் கிடைக்காது என்பதால்.இயற்கைக்கு மாறான செயல்களில் மக்கள் நாட்டம் கொள்வதால் இயற்கை சீரற்றம் அதிகமாகின்றது என்பதை சுயநல விரும்பிகள் கருத்தில் கொள்வது இல்லை.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-செப்-202020:30:57 IST Report Abuse
தமிழ்வேல் ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல என சுதந்திரம் அளித்தது விவாதத்திற்குறியது. ஆனால், ஒரே பாலினம் திருமணம் செய்து கொள்வதில் பல விடயங்கள் உள்ளன. ஒருவரை ஒருவர் விரும்பி ஒன்றாக வாழ நினைப்பது தவறாகாது. திருமணம் செய்துகொள்வதால், சொத்து, வரிகள், குடும்ப சட்டங்கள் என பல வற்றை அனுபவிப்பதில் சம்பந்தம் உள்ளது. இருவர் விரும்பி சேர்ந்து வாழ்ந்தும் குடும்ப சட்டங்களை அனுபவிக்க இயலாத நிலை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X