போயே போச்சு மனிதாபிமானம்; முதியவர்களை தவிக்க விட்ட கண்டக்டர் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போயே போச்சு மனிதாபிமானம்; முதியவர்களை தவிக்க விட்ட கண்டக்டர்

Added : செப் 14, 2020
Share
காரியாபட்டி : 500 ரூபாய் நோட்டை தவறவிட்ட பயணியை மனிதாபிமானம் இல்லாமல் இடையில் இறக்கி விட்டு சென்ற அரசு பஸ் கண்டக்டரின் நடவடிக்கை பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.காரியாபட்டி அடுத்த கல்குறிச்சியை சேர்ந்தவர்கள் சங்கரகுமார் 75, சங்கரன் 74. அருப்புக்கோட்டையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற அரசு பஸ்சில் ( டி.என். 67 என் 1087 ) கல்குறிச்சியில் நேற்று காலை 11:10மணிக்கு ஏறினர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X