அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாணவ சமூகம் தி.மு.க.,வை மன்னிக்காது' ; அமைச்சர் ஜெயகுமார்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 'மாணவ சமூகம் தி.மு.க.,வை மன்னிக்காது' ; அமைச்சர் ஜெயகுமார்

சென்னை : ''மாணவ சமுதாயம், தி.மு.க.,வை மன்னிக்காது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவரது பேட்டி:மாணவர்கள் நலனை குழிதோண்டி புதைத்தது, தி.மு.க., - - காங்கிரஸ் கூட்டணி. அவர்கள் ஆட்சியில் இருந்த போது, 'நீட்' தேர்வை கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. அதை மறைத்து விட்டு, பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல, ஒன்றும் அறியாதது போன்று, வானத்தில் இருந்து குதித்து வந்தது போல, தி.மு.க., பேசுவது வேடிக்கையாக உள்ளது. மாணவ சமுதாயம், தி.மு.க.,வை மன்னிக்காது. தமிழகத்தை பொறுத்தவரை, நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எங்கள் கொள்கை.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.kumaresan - Chennai,இந்தியா
16-செப்-202000:21:48 IST Report Abuse
g.kumaresan சட்டம் பற்றிய புரிதல் பல பேருக்கு இல்லை ,சட்டம் நாடாளுமன்றம் இயற்றினாலும் ,[இந்த சட்டம் இயற்றியது காங்கிரஸ் ,திராவிடமுன்னேற்றகழகம் ].அது கோர்ட் எடுத்து செல்லப்பட்டு ,சட்டமாக வருவது ,இந்திய உச்ச கோர்ட் ஆணை பெட்ரா பிறகுதான்.கடைசி ஆணை பெற்று கொடுத்தது நளினி சிதம்பரம் [காங்கிரஸ்]கொள்ளை கூட்டணி [திராவிடமுன்னேற்றகழகம்].சட்டம் இயற்ற பட்டது காங்கிரஸ் ஆட்சியில்.மோடிக்கு முன்.புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
15-செப்-202018:38:17 IST Report Abuse
Girija நீங்க தான் மாணவர்களுக்கு மூளை சலவை செய்து மழுங்க அடிப்பதில் முனைப்பாக இருக்கின்றீர்கலே , அப்புறம் மன்னிப்பதற்கு அவனுக்கு எது மூளை ?
Rate this:
Cancel
NEETHIMAN - coimbatore,இந்தியா
15-செப்-202016:31:16 IST Report Abuse
NEETHIMAN அய்யா ... அய்யா... பேஜரூ..... இருக்குயா ... அவங்க வேண்டாம் சொல்லித்தான் உங்களக்கு 10 வருஷம் மக்கள் குடுத்தாங்க ... இப்பவும் அவங்கள குத்தம் சொன்ன அப்பா நீங்க எதுக்கிய ... அய்யா அய்யா பேஜரூ இருக்குயா ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X