சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் உதவித்தொகை மோசடி; ரூ.70 லட்சத்தில் ரூ.28 லட்சம் வசூல்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 விவசாயிகள் உதவித்தொகை மோசடி; ரூ.70 லட்சத்தில் ரூ.28 லட்சம் வசூல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் உதவிதொகை திட்டத்தில் 70 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டதில் 28 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் தமிழகம் முழுவதும் மோசடி நடந்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 5190 விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இதனை ஆய்வு செய்ததில் 4600 பேர் மோசடியாக உதவித்தொகை பெற்று வந்தது தெரியவந்தது. இவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.மோசடியாக பெற்ற 70 லட்ச ரூபாயில் நேற்று வரை (செப்.,14) 28 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 42 லட்சம் ரூபாய் வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X