பொது செய்தி

தமிழ்நாடு

யோகபைரவர் கோயில் கும்பாபிஷேகம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருப்புத்துார் : நெடுமரத்தில் யோகபைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. புதிதாக கட்டப்பட்டுஉள்ள இக்கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கின.

முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, முதல் காலம் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில்இருந்து கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்களால் விமான, கோபுர கலசங்களுக்கு புனிதநீரால் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவருக்கு மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை நெடுந்தெரு பங்காளிகள்,இளைஞர்கள், கிராமத்தினர், யோகபைரவர் அறக்கட்டளையினர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X