பொது செய்தி

தமிழ்நாடு

உலர் உணவுடன் தலா 10 முட்டைகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சிவகங்கை : தொடக்க, உயர்நிலை பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஜூன் முதல் செப்., வரை உலர் உணவு மற்றும் செப்.,க்கு மட்டும் தலா 10 முட்டை வழங்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்பட வில்லை. ஜூன் முதல் செப்., வரை 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பு, 5 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, 56 கிராம் பருப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் செப்., மாதத்திற்கு மட்டும் ஒரு குழந்தைக்கு 10 முட்டை வீதம் வழங்க வேண்டும் என கல்வித்துறைக்கு, சத்துணவு திட்டத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X