சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநியில் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு

Added : செப் 15, 2020
Share
Advertisement

பழநி : பழநியில் குடும்பத் தகராறில் போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் காயமடைந்தார்.

பழநி திருநகரில் வசிப்பவர் சுப்ரமணியன் மகன்கள் தண்டபாணி 52, சக்திவேல் 48. மூத்தவர் தண்டபாணி ஆட்டோ ஓட்டுகிறார். இளையவர் சக்திவேல் பழநி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுகிறார்.சகோதரர்களுக்குள் சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று காலையில் ஏற்பட்ட தகராறில் தண்டபாணி அரிவாளால் வெட்டியதில் சக்திவேல், அவரது மகன் பிரவீன் 20, இருவரும் காயமடைந்தனர். பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X